மத்திய கல்வி அமைச்சத்தின்கீழ் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் ரூ 20,000 முதல் ரூ 2,08,700 வரை பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, May 6, 2025

மத்திய கல்வி அமைச்சத்தின்கீழ் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் ரூ 20,000 முதல் ரூ 2,08,700 வரை பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு

 மத்திய கல்வி அமைச்சத்தின்கீழ் செயல்பட்டு வரும்   நிறுவனத்தில் ரூ 20,000 முதல் ரூ 2,08,700 வரை பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு


மத்திய கல்வி அமைச்சத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) புத்த கயாவில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Estate cum Project Officer (R/C)


காலியிடம்: 1


சம்பளம்: மாதம் ரூ.78,800 - 2,09,200


தகுதி: 


பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்து 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு:


 55-க்குள் இருக்க வேண்டும்.


பணி: System Manager (R/C) - 1


காலியிடம்: 1


சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700


தகுதி: 


பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் கணினி அறிவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எம்சிஏ, எம்.எஸ்சி கணினி அறிவியல் முடித்து 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு:


 50-க்குள் இருக்க வேண்டும்.


பணி: Office Assistant


காலியிடம் 1


சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400


தகுதி:


 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.


பணி: Nursing Staff(Female)


காலியிடம் 1


சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100


தகுதி: 


55 சதவிகித மதிப்பெண்களுடன் Agriculture, Botany, Horticulture பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


 32-க்குள் இருக்க வேண்டும்.


பணி: Legal Officer


காலியிடம் : 1


சம்பளம் : ரூ.50,000 - ரூ.60,000


தகுதி: சட்டப் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு : 65-க்குள் இருக்க வேண்டும்.


பணி: Management Trainee


காலியிடம் : 1


சம்பளம் : ரூ.20,000 -5.35,000


தகுதி: Management, Clerical, Counselling Psychology, Computer Science, IT SA வில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.


பணி: Library Trainee


காலியிடம் : 1


சம்பளம் : மாதம் ரூ.20,000 - 35,000


தகுதி: வணிகவியல் பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப்பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.


பணி: Accounts Trainee


காலியிடம்: 1


சம்பளம்: மாதம் ரூ.20,000 -.35,000


தகுதி: வணிகவியல் பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப்பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.


பணி: Graudate Trainee


காலியிடம் : 1


சம்பளம்: மாதம் ரூ.15,000 - 20,000


தகுதி :


 ஏதாவது ஒருபாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிப்பதுடன் கணினியில் பணிபுரிவதில் நல்ல திறனும் 2 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்சி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


எழுத்துத் தேர்வு , திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


 https://iimbg.ac.in


 என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:


 7.5.2025


மேலும் விவரங்களுக்கு


https://iimbg.ac.in/wp-content/uploads/2025/04/RoR-Non-Fac-16042025.pdf

No comments:

Post a Comment