தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் 90 பணியிடங்களுக்கு Rs.37,000 – 1,15,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, September 12, 2026

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் 90 பணியிடங்களுக்கு Rs.37,000 – 1,15,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு

 தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் 90 பணியிடங்களுக்கு  Rs.37,000 – 1,15,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு


மத்திய அரசின் National Capital Region Transport Corporation (NCRTC) நிறுவனத்தில் Supervisor-I மற்றும் Junior Maintainer பணிகளுக்கு மொத்தம் 90 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Diploma, Degree, B.E/B.Tech, BCA, B.Sc, MCA, ITI உள்ளிட்ட கல்வித் தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மாதம் ₹18,250 முதல் ₹1,15,000 வரை சம்பளம் வழங்கப்படும்.


 தகுதியுள்ளவர்கள் 10.09.2026 முதல் 09.10.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


1. பதவி: Supervisor-I


சம்பளம்: மாதம் Rs.37,000 – 1,15,000/-


காலியிடங்கள்: 62


கல்வி தகுதி:


 Diploma, Degree, B.E/B.Tech, BCA, B.Sc, MCA, Hospitality & Hotel Management Degree, PG Degree/ Diploma in Mass Communication / PR


2. பதவி: Junior Maintainer


சம்பளம்: மாதம் Rs.18,250 – 59,200/-


காலியிடங்கள்: 28


கல்வி தகுதி: ITI


வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை


வயது தளர்வு: 


SC / ST – 5 ஆண்டுகள்


OBC – 3 ஆண்டுகள்


PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்


PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


விண்ணப்ப கட்டணம்:


ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை


Others – Rs.500/-


தேர்வு செய்யும் முறை:


Computer Based Test (CBT)


Medical Fitness Test


Certificate Verification


தமிழ்நாட்டில் தேர்வு மையம்:


 சென்னை


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 10.09.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 09.10.2026


விண்ணப்பிக்கும் முறை:


படி 1: NCRTC அதிகாரப்பூர்வ Career பக்கத்திற்குச் செல்லவும்.


படி 2: Career / Jobs பகுதியில் தற்போது Open-ஆக இருக்கும் Recruitment-ஐ தேர்வு செய்யவும்.


 தற்போது:


Job ID 32/2026 – Operations & Maintenance Staff – Direct Recruitment


Job ID 33/2026 – Supervisors & Non-Supervisors – Contract (Regular Pay Scale) இரண்டும் 10.09.2026 முதல் 09.10.2026 வரை விண்ணப்பிக்கலாம்.


படி 3: நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவிக்கு அருகில் உள்ள Apply Now என்பதை கிளிக் செய்யவும்.


படி 4: ஏற்கனவே Account இல்லையென்றால் New User Registration செய்ய வேண்டும். Registration-ல்:


User Name


Email ID


Mobile Number


Password


Confirm Password


 ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.


படி 5: Login செய்து, நீங்கள் விண்ணப்பிக்கும் Post-ஐ தேர்வு செய்து Application Form-ஐ நிரப்பவும்.


படி 6: Notification-ல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது, அனுபவம் போன்ற Eligibility-ஐ சரிபார்த்து, தேவையான விவரங்களை சரியாக உள்ளிடவும்.


படி 7: தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.


படி 8: Application-ஐ Submit செய்வதற்கு முன் அனைத்து தகவல்களையும் ஒருமுறை சரிபார்க்கவும்.


படி 9: Application Fee இருந்தால், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் Online-ல் செலுத்தவும்.


படி 10: Application Submit செய்த பிறகு Application Form / Registration Number-ஐ Download செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 காண


https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/7/1006227652.pdf


அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 காண


https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/7/1005364054.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/102029/Index.html

No comments:

Post a Comment