SBI வங்கியில் 1,538 பணியிடங்களுக்கு ரூ 64,480 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, August 8, 2026

SBI வங்கியில் 1,538 பணியிடங்களுக்கு ரூ 64,480 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு

 SBI வங்கியில் 1,538 பணியிடங்களுக்கு ரூ 64,480 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான State Bank of India (SBI), SBI Clerk Recruitment 2026 அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


 இந்த அறிவிப்பின் மூலம் Junior Associate (Customer Support & Sales) Clerical Cadre பதவிக்காக மொத்தம் 1,538 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


 அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Any Degree முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹24,050 முதல் ₹64,480 வரை சம்பளம் வழங்கப்படும்.


 இந்தியா முழுவதும் உள்ள SBI கிளைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.


 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  27 ஆகஸ்ட் 2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


பதவி:


Junior Associate (Customer Support & Sales)


மொத்த காலியிடங்கள்: 1,538


மாநில வாரியான காலியிடங்கள்


ஆந்திரப் பிரதேசம்- 88


கர்நாடகா -120


மத்தியப் பிரதேசம்- 134


சத்தீஸ்கர்- 26


ஒடிசா -111


சண்டிகர் -22


ஜம்மு & காஷ்மீர்- 42


ஹிமாச்சலப் பிரதேசம்-11


பஞ்சாப் -18


தமிழ்நாடு -65


தெலங்கானா-32


ராஜஸ்தான்- 106


மேற்கு வங்காளம்- 55


உத்தரப் பிரதேசம்- 31


மகாராஷ்டிரா- 165


டெல்லி- 17


குஜராத்-289


அசாம்-39


திரிபுரா- 22


பீகார் -12


ஜார்கண்ட்- 133


மொத்தம்- 1,538


தகுதி 


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும்.


இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் 31.12.2026-க்குள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


Integrated Dual Degree (IDD) படித்தவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேவையான கல்வித் தகுதியுடன் முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பதாரர்கள்:


குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியிருக்க வேண்டும்.


அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.


வயது தளர்வு


SC / ST :5 ஆண்டுகள்


OBC (NCL) :3 ஆண்டுகள்


PwBD (UR): 10 ஆண்டுகள்


PwBD (OBC): 13 ஆண்டுகள்


PwBD (SC/ST) :15 ஆண்டுகள்


முன்னாள் ராணுவத்தினர் அரசு விதிகளின்படி


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு:


₹24,050 முதல் ₹64,480 வரை மாத சம்பளம்

இதனுடன்,


Dearness Allowance (DA)


House Rent Allowance (HRA)


மருத்துவ வசதிகள்


பயணச் சலுகைகள்


ஓய்வூதிய நலன்கள்


வங்கி ஊழியர்களுக்கான பிற சலுகைகள்


ஆகியவை வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை


Preliminary Examination


Main Examination


Local Language Proficiency Test


 (தேவைப்பட்டால்)


விண்ணப்பக் கட்டணம்


SC / ST / PwBD / XS / DXS :கட்டணம் இல்லை


மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் :₹750


கட்டணம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:


27.08.2026


விண்ணப்பிக்கும் முறை 


Step 1: SBI Careers இணையதளத்தை திறக்கவும்.


Step 2: Current Openings பகுதியைத் தேர்வு செய்யவும்.


Step 3: Recruitment of Junior Associates (Customer Support & Sales) – Special Recruitment Drive என்ற அறிவிப்பை திறக்கவும்.


Step 4: Apply Online என்பதை கிளிக் செய்யவும்.


Step 5: புதிய பயனராக இருந்தால் பதிவு செய்து Login செய்யவும்.


Step 6: தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கல்வி விவரங்களை நிரப்பவும்.


Step 7: தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.


Step 8: விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.


Step 9: அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.


Step 10: விண்ணப்பத்தின் PDF நகலை பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  காண 


https://sbi.bank.in/webfiles/uploads/files_2627/08/JA_2026_Backlog_Detailed_Advt_ENG.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க 


https://ibpsreg.ibps.in/sbijasrdjl26/


No comments:

Post a Comment