TMB வங்கியில் Relationship Manager (Scale I & Scale II) மற்றும் Product Specialist – Trade Finance உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு வேலை வாய்ப்பு..!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Ltd – TMB) தனது புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் Relationship Manager (Scale I & Scale II) மற்றும் Product Specialist – Trade Finance உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Any Degree / Post Graduation முடித்தவர்கள், தொடர்புடைய வங்கி அனுபவத்துடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆட்சேர்ப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 23.07.2026 முதல் 03.08.2026 வரை நடைபெறுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் TMB வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பதவிகள்
Relationship Manager – Scale II (Manager / Assistant Manager)
Relationship Manager
– Scale I (Manager / Assistant Manager)
Product Specialist – Trade Finance
கல்வித் தகுதி
Relationship Manager – Scale II
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any Degree / Post Graduation முதல் வகுப்பில் (60% மதிப்பெண்கள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Manager பதவிக்கு குறைந்தது 3 ஆண்டு, Assistant Manager பதவிக்கு 2 ஆண்டு வங்கி அனுபவம் (Loans / MSME Loans / Retail Loans) அவசியம்.
Relationship Manager – Scale I
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any Degree / Post Graduation முதல் வகுப்பில் (60% மதிப்பெண்கள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Manager பதவிக்கு 3 ஆண்டு, Assistant Manager பதவிக்கு 2 ஆண்டு தொடர்புடைய வங்கி அனுபவம் அவசியம்.
Product Specialist – Trade Finance
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any Degree / Post Graduation முடித்திருக்க வேண்டும்.
Trade Finance துறையில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் அவசியம்.
IIBF Foreign Exchange Operations மற்றும் Certified Credit Professional சான்றிதழ் இருந்தால் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு விவரங்கள்
Relationship Manager – Scale II
35 வயதிற்கு மிகாமல்
Relationship Manager – Scale I
35 வயதிற்கு மிகாமல்
Product Specialist – Trade Finance
28 முதல் 38 வயது வரை
தேர்வு செயல்முறை
Shortlisting
Personal Interview
Document Verification
விண்ணப்ப கட்டணம்
SC / ST / PwBD / Ex-Servicemen- ₹50/-
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் - ₹1,180/-
கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி
03.08.2026
விண்ணப்பிப்பது எப்படி?
https://tmb.bank.in/careers
என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
Current Openings பகுதியில் உள்ள TMB Recruitment 2026 அறிவிப்பைத் திறக்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து தகுதியை உறுதி செய்யவும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.
தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
அனைத்து தகவல்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பத்தின் நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைன் விண்ணப்ப படிவம்
https://apps.tmbdigital.bank.in/tmb_careers/

No comments:
Post a Comment