மத்திய அரசின் Income Tax Appellate Tribunal (ITAT) நிறுவனத்தில் 42 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு
மத்திய அரசின் Income Tax Appellate Tribunal (ITAT) நிறுவனத்தில் Senior Private Secretary மற்றும் Private Secretary பணியிடங்களுக்கு மொத்தம் 42 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பணிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ₹44,900 முதல் ₹1,51,100 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆன்லைன் விண்ணப்பம் 18.07.2026 முதல் தொடங்கி 16.08.2026 வரை நடைபெறுகிறது.
1. பதவி: Senior Private Secretary
சம்பளம்: மாதம் ₹47,600/- to ₹1,51,100/-
காலியிடங்கள்: 22
கல்வி தகுதி:
Degree of a recognized University or equivalent
A speed of 120 w.p.m. in English Shorthand
Working knowledge of computers, having knowledge to operate upon the software like Microsoft Office, Excel or Page-makers.
2. பதவி: Private Secretary
சம்பளம்: மாதம் ₹44,900/- to ₹1,42,400/-
காலியிடங்கள்: 20
கல்வி தகுதி:
Degree of a recognized University or equivalent
A speed of 120 w.p.m. in English Shorthand
Working knowledge of computers, having knowledge to operate upon the software like Microsoft Office, Excel or Page-makers.
வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை
வயது தளர்வு:
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/Ex-s/PWD – Rs.100/-
Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
Written Exam
Skill Test
Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:
18.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி:
16.08.2026
விண்ணப்பிக்கும் முறை:
ITAT Recruitment இணையதளத்திற்கு செல்லுங்கள்.
“Recruitment of Sr. Private Secretaries and Private Secretaries-2026” என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
New Registration செய்து மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
Login செய்து விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
விண்ணப்பத்தை சரிபார்த்து Submit செய்யவும்.
இறுதியாக விண்ணப்பத்தின் Print / PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://drive.google.com/file/d/1ugdgjUUXhWLDlxqozHqk9hUKA0ulsQnx/view
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://itat.gov.in/recruitments

No comments:
Post a Comment