இந்திய ரயில்வே நிதி நிறுவனத்தில் 23 பணியிடங்களுக்கு ரூ 21,000 முதல் ரூ 1,40,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, April 5, 2026

இந்திய ரயில்வே நிதி நிறுவனத்தில் 23 பணியிடங்களுக்கு ரூ 21,000 முதல் ரூ 1,40,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 இந்திய ரயில்வே நிதி நிறுவனத்தில்  23 பணியிடங்களுக்கு ரூ 21,000 முதல் ரூ 1,40,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


இந்திய ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRFC) வெளியிட்ட Recruitment 2026 அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் 23 பணியிடங்கள் Assistant (NE‑5 Level) மற்றும் Assistant Manager (Finance) (E‑1 Level) பதவிகளுக்கானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04 ஏப்ரல் 2026 முதல் 01 மே 2026 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் irfc.co.in வழியாகவே செய்யப்பட வேண்டும்.


B.Com உடன் CA/CMA அல்லது MBA/PGDM (Finance) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹21,000 முதல் ₹1,40,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.


1. பதவி: Assistant (NE5 Level)


சம்பளம்:


 மாதம் Rs.21,000 – 74,000/-


காலியிடங்கள்: 16


கல்வி தகுதி: B.Com (60% marks) + CA/ CMA


வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை


2. பதவி: Assistant Manager (Finance) – E1 Level


சம்பளம்: 


மாதம் Rs.40,000 – 1,40,000/-


காலியிடங்கள்: 07


கல்வி தகுதி:


 B.Com (60%marks ) + CA/CMA OR MBA/PGDM (Finance)



வயது வரம்பு: 


18 முதல் 30 வயது வரை


வயது தளர்வு:


SC/ST – 5 ஆண்டுகள்


OBC – 3 ஆண்டுகள்


PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்


PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


விண்ணப்ப கட்டணம்:


ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை


Others – Rs.500/-


தேர்வு செய்யும் முறை:


Compute Based Test (CBT)


Document Verification


Interview


Medical Test


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 04.04.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 01.05.2026 at 11.45 PM


தேர்வு நடைபெறும் தேதி: 


ஜூன் 2026


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள்


 https://irfc.co.in/


 இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .


மேலும் விவரங்களுக்கு 


https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/4/3403252000.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/2000518/Index.html

No comments:

Post a Comment