மாவட்ட சிறைகளில் காலியாக உள்ள 6 தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கு ரூ 15,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, October 4, 2026

மாவட்ட சிறைகளில் காலியாக உள்ள 6 தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கு ரூ 15,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 மாவட்ட சிறைகளில் காலியாக உள்ள 6  தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கு ரூ 15,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மத்திய சிறை கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு கிளைச் சிறைகளில் காலியாக உள்ள 06 Sanitary Worker / தூய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 6 Sanitary Worker பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.


தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 25.09.2026 முதல் 05.10.2026 மாலை 5:45 மணி வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். 


இந்தப் பணிக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.


 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.


மொத்தம் 6 Sanitary Worker பணியிடங்கள் வெவ்வேறு கிளைச் சிறைகளில் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு பணியிடத்திற்கும் குறிப்பிட்ட சமூகப் பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பணியிடம் பதவி காலியிடம்/சமூகப் பிரிவு


Sub-Jail, Pollachi


Sanitary Worker - 01 (SC)



Sub-Jail, Palladam


Sanitary Worker- 01 (SC)


Sub-Jail, Dharapuram


Sanitary Worker-01


 (BC (OBCM))


Sub-Jail, Udumalaipettai


Sanitary Worker- 01 (BCM)


Sub-Jail, Perundurai


Sanitary Worker -01

 (MBC (DNC))


Sub-Jail, Udhagai (Ooty)


Sanitary Worker - 01 (GT)


மொத்தம் – 06 காலியிடங்கள்


தகுதி


தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.


அதிகபட்ச வயது


SC 35 வயது வரை


BC (OBCM) 32 வயது வரை


BCM 32 வயது வரை


MBC (DNC) 32 வயது வரை


GT (General Turn) 30 வயது வரை


இந்தப் பணியிடங்கள் communal rotation முறையின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது சமூகப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலியிடத்திற்கான தகுதியை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.


மாத சம்பளம் (தோராயமாக)


 தூய்மைப் பணியாளர் மாதம் ₹15,000 முதல்


தேர்வு செயல்முறை


விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் முதலில் பரிசீலனை செய்யப்படும்.


 தகுதி மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.


தேர்வு நிலைகள்:


Application Scrutiny – விண்ணப்பப் பரிசீலனை


Interview – நேர்காணல்


நேர்காணலுக்கான தேதி மற்றும் இடம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் தெரிவிக்கப்படும்.


அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. 


தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:


05.10.2026


மாலை 5:45 மணி


நேர்காணல் தேதி தகுதியானவர்களுக்கு தபால் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை 


பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பத்தைத் தயாரித்து, விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் (Xerox Copies) மற்றும் பிற ஆவணங்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


முகவரி


The Superintendent of Prison,

Central Prison,

Coimbatore – 18.


விண்ணப்பங்கள் 05.10.2026 அன்று மாலை 05:45 மணிக்குள் கோயம்புத்தூர் மத்திய சிறை அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2026/09/17903355535466.pdf


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://erode.nic.in/notice_category/recruitment/

No comments:

Post a Comment